சிறுவர்களுக்கு அல்லது ஆரம்ப நிலை கணனி பயிற்சியாளர்களுக்கு சொடுக்கி பயிற்சியும் ஒரு அவசியமான பயிற்சி தான். ஆனால் இன்றைய கணனி உலகிலோ சிறுவர்கள் வீடியோ விளையாட்டுக்கள் விளையாடுவதன் ஊடாக இப்பயிற்சி அநேகமான சிறுவர்களுக்கு அவசியப்படுவது இல்லை. வீட்டில் கணனி இருந்தால், நாம் செய்யாத வேலைகளை எல்லாம் அவர்கள் செய்வார்கள் கணனியில்.
இருப்பினும் யாரேனும் ஒருவருக்கு சொடுக்கி பயிற்சி தேவையெனில், கீழுள்ள தளத்தினைப் பரிந்துரைக்கலாம்.
www.seniornet.org/howto/mouseexercises/mousepractice.html
lizardpoint.com/fun/
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
Sunday, November 18, 2007
சொடுக்கி பயிற்சி (Mouse Practice)
Posted by
HK Arun
at
10:30 AM
பகுப்புகள் சொடுக்கி பயிற்சி, பயனுள்ளத் தளங்கள்
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment