Sunday, November 18, 2007

தமிழ் - ஆங்கிலம் அகராதிகள் (Tamil - English Dictionary)

இணையத்தில் உலாவும் போதும் சரி, கணனி நுட்பத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் போதிலும் சரி, சில ஆங்கில சொற்களுக்கான தமிழ் அர்த்தம் தெரியாமல் எவ்வளவு சிரமம் அடைகின்றோம்? அப்படியான நேரங்களில் வீட்டில் இருக்கும் அகராதியை எடுத்து பக்கங்களை புரட்டி புரட்டி தேடிக்கொண்டிருப்போம். அதேவேளை அந்த அகராதியை நாம் போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது. அவ்வாறான சமயங்களில் உடனடியாக உதவிக்கு வருவது இந்த இணைய தமிழ்-ஆங்கில அகராதிகள் தான்.

இதோ இந்த அகராதிகளை வழங்கும் இணையத்தளங்கள்.

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

http://www.tamil.net/learn-tamil/tamildic.html

http://www.tamildict.com/display.php?alphabet=search&by=A

விக்சனரி தமிழ் அகராதியையும் பார்வையிடலாம்.

ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதிகள் (English to English)

கேம்பிரிச் ஆங்கில அகராதி (Cambridge Dictionary)

http://dictionary.cambridge.org/

MSN வழங்கும் ஆங்கில அகராதி

http://encarta.msn.com/encnet/features/dictionary/dictionaryhome.aspx

இங்கே PDF கோப்புகளாக தமிழ்-ஆங்கில அகராதியை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

0 comments: