Monday, November 19, 2007

உங்கள் வயதின் புள்ளி விபர அறிவிப்பான்

உங்கள் வயது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த நொடியுடன் உங்கள் வயது எத்தனை ஆண்டுகளும், எத்தனை மாதங்களும், எத்தனை நாட்களும், எத்தனை மணித்தியாளங்களும், எத்தனை நிமிடங்களும், நொடிகளும் ஆகின்றன என்பதை உடனடியாகக் கூற முடியாது.

இதோ கீழுள்ள வயது புள்ளி விபரக் கணிப்பானிடம் உங்கள் பிறந்தத் திகதி, நேரத்தை கொடுத்தீர்களானால். புள்ளி விபர அறிக்கையாகக் காண்பிப்பான்.


Poodwaddle.com

என்ன! வயது புள்ளி விபரக் கணிப்பான் உங்கள் வயதை சரியாகக் கணித்துக் கூறினானா?

Download As PDF

0 comments: