உலக மக்கள் தொகை
உலக மக்கள் தொகை காட்டும் நேரடிக் கணிப்பான் இது. கீழே "Word Population" என இடப்பட்டிருக்கும் இடத்தில் பாருங்கள் இந்த நிமிடத்தின் மக்கள் தொகையை அறிந்துக்கொள்ளலாம். உலக உருண்டையின் ஒவ்வொரு கண்டத்தையும் சொடுக்கினால் அதனதன் மக்கள் தொகை விபரத்தை அறிந்துக்கொள்ளலாம்.
கருத்தடை
இந்த நிமிடத்தில் உலகில் எத்தனை கருத்தடைகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனும் புள்ளி விபரக் கடிகாரம்.
இணையத்தில் கணிப்பான்
இணையத்தில் கணிப்பான் [கல்கியூலேடர்] பாவிக்க வேண்டுமா?
உடல் வெப்பமானி
இது என்ன புள்ளி விபரம்?
இது என்ன புள்ளி விபரம் என்று நீங்களே ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.
உலக நேர வலையம்
காணும் உலகில் நீங்கள் விரும்பு பகுதியில் மேல் சொடுக்கி, அப்பகுதியின் நேர விபரத்தை அறிந்துக்கொள்ளலாம்.
இன்னும் எத்தனை நாட்கள்
இன்றிலிருந்து இன்னும் எத்தனை நாட்களும், மணித்தியாளங்களும், நிமிடங்களும், செக்கனும் இருக்கின்றன கிருஸ்மஸ் தினத்திற்கு?
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
Friday, November 30, 2007
பயன்மிக்க புள்ளி விபரங்கள்
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment